பருவநிலை மாற்றத்திற்காக தியானம்... வெப்ப தாக்கத்திற்கு பலியான பாபா சாமியார்
உலக அமைதி, நலன் மற்றும் போதை அடிமை வாழ்வில் இருந்து விடுதலையாவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக சாமியார் பாபா உண்ணா நோன்பும் இருந்துள்ளார்.
28 May 2024 4:56 PM ISTசூரிய ஒளியை திருப்பி அனுப்பி...பூமியை குளிர்விக்க சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
கிளவுட் ப்ரைட்டனிங் என்ற முறையைப் பயன்படுத்துகிறார்களாம். இது மேகங்களைப் பிரகாசமாக்கும் ஒரு முக்கிய தொழில்நுட்பமாகும்.
5 April 2024 9:37 PM ISTபருவநிலை மாற்றத்தில் இருந்து பூமியை காக்க கார் வாங்க வேண்டாம் - காந்தியவாதி ஜி.ஜி பரிக்
பருவநிலை மாற்றத்தில் இருந்து பூமியை காக்க கார் வாங்க வேண்டாம் என்று காந்தியவாதி ஜி.ஜி. பரிக் வேண்டுகோள் விடுத்து பேசினார்.
18 Sept 2023 12:50 AM ISTபருவநிலை மாற்றம் எதிரொலி: அழிந்து போன 99% முன்னோர்கள்; ஆய்வில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!!
3 லட்சம் ஆண்டுகள் வரை மனித இனத்தின் புதைபடிவங்கள் பற்றிய சான்றுகள் எதுவும் கிடைக்காமல் இருந்துள்ளன.
6 Sept 2023 4:44 PM ISTபூமியை காப்பாற்றுங்கள்
சுற்றுச்சூழல் மாசுபாட்டை நாம் சரிபார்க்க வேண்டும். காடுகளை அழிப்பதை நிறுத்த வேண்டும்.
17 Aug 2023 9:07 PM ISTகிழக்கு ஆப்பிரிக்காவில் தொடர்மழையால் ஓராண்டில் 22 லட்சம் பேர் பாதிப்பு - ஐ.நா. அறிக்கை
கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடர்மழையால் ஓராண்டில் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
8 July 2023 1:18 AM IST300 ஆண்டுகால பருவநிலை வரலாறு... ஆர்க்டிக் பனிப்பாறைகளை பிரித்து எடுத்த விஞ்ஞானிகள் குழு
உலகளாவிய சராசரியை விட 2 முதல் 4 மடங்கு வரை ஆர்க்டிக் பனிப்பகுதி வெப்பமடைந்து உள்ளது என்று ஆய்வுகள் சுட்டி காட்டி உள்ளன.
22 April 2023 5:28 PM ISTபருவநிலை மாற்றம் பற்றி மாநாடுகளில் பேசினால் மட்டுமே தீர்வு ஏற்படாது: பிரதமர் மோடி
பருவநிலை மாற்ற தீர்வுக்கான போராட்டம் ஒவ்வொரு வீட்டின் சாப்பாட்டு மேஜையில் இருந்தும் தொடங்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
15 April 2023 10:39 AM ISTசமஸ்கிருதத்தை அலுவல் மொழி ஆக்கும் திட்டம் இல்லை; மக்களவையில் மத்திய அரசு விளக்கம்
சமஸ்கிருதத்தை அலுவல் மொழி ஆக்கும் திட்டம் இல்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
29 March 2023 1:21 AM IST"பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அமெரிக்கா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" - ஜோ பைடன்
எகிப்தில் நடைபெறும் பருவநிலை மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
11 Nov 2022 11:40 PM ISTஉலகளவில் கவலையளிக்கும் பருவநிலை மாற்றம்! சொந்த நிறுவனத்தையே நன்கொடையாக அளித்த தொழிலதிபர் குடும்பம்!
பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் முயற்சிக்கு முழு வணிகத்தையும் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
15 Sept 2022 9:46 AM ISTஇயற்கையை நேசித்த ஹம்போல்ட்
புவியில் தனிநபர் ஒருவரின் பெயரால் அநேக இடங்கள் அழைக்கப்படுகின்ற பெருமையைக் கொண்டவர் ஹம்போல்ட்.
8 Sept 2022 9:43 PM IST